Thursday, May 10, 2007

தூரம் தெரியனுமா?

உங்களுக்கு லாட்டிடூட்(Latitude) அன்ட் லாஞ்சிடியூட்(Longitude) தெரியும்,அதற்கிடையே உள்ள தூரத்தை எளிதாக கண்டுபிடிக்க இங்கு போகவும்.
சர்வே செய்பவர்களுக்கு கால்குலேட்டர் பக்கத்தில் இல்லாவிட்டால் இது உதவியாக இருக்கும்.


உதாரணத்துக்கு, தாம்பரத்தில் இருந்து நான் போகும் ஒரு இடத்துக்கு இடையே உள்ள தூரத்தை இங்கு கணக்கிட்டுள்ளேன்.





ஆமாம் இந்த லேட்டிடூட் எங்கு கிடைக்கும் என்று கேட்கிறீர்களா?கூகிள் எர்த்தில் எலிச்சுட்டியை தேவையான இடத்துக்கு கொண்டு போனால் திரையின் கீழ் பகுதியில் தெரியும்.

முயற்சித்து பார்க்கவும்.

2 comments:

Deepa said...

lol..சூபர்..distance சொல்லுவது போல்..நம்ம நாட்டுக்கும்.. Yahoo Maps மாதிரி driving directions சொல்ல முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..:-?

..தீபா..இதெல்லாம் ரொம்ப ஓவர் ன்னு சொல்லரது கேக்காமல் இல்லை...:D

சௌ.பெருமாள் said...

வாங்க தீபா
கூடிய விரைவில் வந்துவிடும் என்று கேள்விப்பட்டேன்.அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.