Wednesday, March 19, 2008

சிங்கை- முதல் வேலையிட படங்கள்

இந்த பதிவில் நான் சிங்கையில் வேலை செய்த இடத்தின் சில படங்களை போட்டிருக்கேன்,பாருங்கள்.

முகப்பு - பின்னால் இருப்பது PSA Tower என்று சொல்லப்படுகிற கட்டிடம்.



மற்றொரு கோணத்தில் இருந்து.முழு கட்டிடத்துக்கும் போர்வை போர்த்திய மாதிரி இந்த கண்ணாடி தடுப்புகளை போட்டுவிடுகிறார்கள்.இதனால் வெளிவெப்பம் உள்ளே வருவதில்லை அதே சம்யத்தில் உள்ளிருக்கும் குளிர் நிலையையும் கட்டுப்படுத்த இது பயணளிக்கிறது.



வருடா வருடம் நடக்கும் கம்பெனி நாள் அன்று - வேலையிடத்து சக தோழர்களுடன்..
நான் எங்கு இருக்கேன் என்று சொல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.



கிழே உள்ள சாலை வேலை செய்யும் இடத்தையும் முக்கிய சாலையையும் இணைக்கும் சாலை.



மீதியெல்லாம் எங்கே இருக்கோ தெரியவில்லை.

2 comments:

திவாண்ணா said...

நீங்க வலது கோடியிலேந்து இரண்டாவதா?

சௌ.பெருமாள் said...

ஆமாங்க திவா.
இந்த குருப்பில் சீனா,பிலிபைன்ஸ்,மலேசியா & ஹாங்காங் மக்கள்கள் இருக்கிறார்கள்.