கட்டுமானத்துறை - விபத்து இரண்டையும் எப்போதுமே பிரிக்கமுடியாதது, ஆனால் குறைக்க முயலலாம்.
ஒரு விபத்து எப்படி நடக்கிறது என்பதை கீழே உள்ள சலனப்படத்தின் மூலம் பார்க்கலாம்.
இதில் பல விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்றாலும் கட்டுமானத்துறையில் ஏர் பிடித்திருப்பவரை கொண்டு வந்து விட்டால் இந்த மாதிரி விபத்துக்கள் சுலபமாக நடக்கும்.
நன்றி: யூ டியூபில் போட்ட மனிதருக்கு.
Tuesday, February 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்ன ஆச்சு? பைப்பில் "திடீரென்று" வந்த காங்கிரீட் அதிர்ச்சி தாங்கவில்லையா?
ஆமாங்க திவா
முதலில் கான்கிரீட் ஆரம்பிக்கும் போதும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஆரம்பிக்கும் போதும் இந்த மாதிரி ஒரு Swing இருக்கும்.பழக்கமானவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்.
அந்த ஆளிடம் பாதுகாப்பு பட்டை இல்லை அதனால் உயிர் போனது தான் மிச்சம்.
அதோடில்லாமல், கீழே உள்ள கம்பி வேறு தன் வேலையை காட்டிவிட்டது.
Post a Comment