சிங்கையில் தீபாவளி முடிந்த பிறகும் அதை ஒவ்வொரு தொகுதியிலும் விதம் விதமாக கொண்டாடுவார்கள்.சில இடங்களில் இந்தியாவில் இருந்து சில கலைஞர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி படைப்பார்கள்.
அப்படி நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே காணலாம்.
ஒரு மலாய்காரர் எப்படி விசில் அடிப்பது என்று சொல்லித்தருகிறார் பாருங்கள்.வவ்வாலுக்கு உதவும். :-)
நன்றி; வசந்தம் சென்ரல்
Saturday, December 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அங்கே வசதி குறைஞ்ச உள்ளூர்க் குடும்பங்கள் நிறைய இருக்கா? ஆச்சரியமா இருக்கு.
இங்கே நியூஸியில் வெல்ஃபேர் கவர்மெண்டென்பதால் காதும் காதும்வச்சதுபோல அவுங்கவுங்க வங்கிக் கணக்குக்கே ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை பணம் போய்ச் சேர்ந்துருது.
இதுலேயும் அரசாங்கத்தை ஏமாத்திக் காசு பண்ணறவங்க இருக்காங்க(-:
ஆமாங்க துளசி,நிறைய பேர் இருக்காங்க,ஆனா உதவி என்று கேட்க தயங்குகிறாங்க.அதுவும் இந்தியர்கள் இச்சதவீதம் அதிகம்.
Post a Comment