இதற்கு முந்தைய பதிவு இங்கு.
உள் நுழைந்தவுடன் பலவிதமான பூ/மரங்களை பார்க்க பார்க்க கண்ணுக்கு அழகு என்று தோனியதெல்லாம் கிளிக்கினேன்.அவற்றில் சில கீழே.
இந்த படத்தை முதலிலேயே போட்டிருக்கனும் மறந்துவிட்டேன்.பூங்காவைப் பற்றி
இதிலிருந்து வரும் சில படங்கள் சிற்பிகளின் செதுக்கல்கள் அதுவும் மரத்தில்.வேலை நுணுக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது.
எனக்கு பிடித்தது கீழே உள்ள கழுகு.
இவ்வளவு பெரிய தோட்டத்தில் தேசிய மலருக்கு இடம் இல்லாமல் இருக்குமா? அது கீழே.தூரத்தில் ஒரு ஜோடி கண்ணில் பட்டால் அதற்கு நான் பொருப்பல்ல. :-)
இதற்கிடையில் அங்கங்கு சின்ன சின்ன சிலைகள் வைத்து அழகை மேலும் கூட்டியிருந்தார்கள் அதில் ஒரு சிலை என்னை சில நேரம் அங்கு கட்டிப்போட வைத்தது.
அது அடுத்த பதிவில்.
Friday, January 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மரச்சிற்பம் அருமை.
ஜோடிகள் இருந்துவிட்டுப் போகட்டும். நான் பார்க்கலை:-))))
வாங்க துளசி
அந்த ஜோடி படத்தில் இருப்பதே நான் வலை ஏற்றிய பிறகு தான் பார்த்தேன்.
Post a Comment