Tuesday, June 19, 2007

கிராண்ட் கேன்யன்

இதைப்பற்றி திருமதி வள்ளிசிம்ஹன் ஒரு பதிவு போட்டிருந்தார்கள்.அப்போதே இதை எப்படி செய்திருப்பார்கள் என்ற யோஜனை இருந்தது.
இன்று மினஞ்சலில் வந்த பவர் பாயிண்ட் படங்களை இங்கு ஏற்றியுள்ளேன்,அதற்கு உதவி இங்கிருந்து பெற்றேன்.

2 comments:

இலவசக்கொத்தனார் said...

குமார், சில நாட்கள் ஆயிற்று உங்கள் பதிவு பக்கம் வந்து. ஆனால் இன்று ஒரே மூச்சாக விட்டது அனைத்தையும் படித்து முடித்து விட்டேன் - காபர் டேம், கப்பல் பார்த்தது என எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது.நன்றி.

சௌ.பெருமாள் said...

நன்றி இ.கொத்தனார்.
நீங்களாவது பார்க்கிறீர்களே.