பல முன்னேற்றங்கள் இதில் தெரிகிறது.

தொழிலாளிகளுக்கு தேவையான இருப்பிடங்கள்,தண்ணீர் தொட்டி என்று பல வசதிகள் தென்படுகின்றன.

கான்கிரீட்டுக்கு வண்டி வருகிறது.

இவ்வளவு வசதிகள் செய்துகொடுத்துள்ள நிறுவனம் பெயரை தேட வேண்டியுள்ளது.கொஞ்சம் பெரிதாக,மின் வண்டி பக்கம் வைத்தால் இலவசமாக விளம்பரம் கிடைத்திருக்கும்.
தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க.
2 comments:
A Singapore based Construciton Company called Jurong is spreading far and wide across banglore.. what is your take on that company
Are they active in other motropolis as well ? ? ?
( இதை தமிழில் எழுதினா கண்டிப்பா உங்களுக்கு ( ஏன் எனக்கே...) தலை கால் புரிஞ்சிருக்காது ..)
தீபா
ஒரு காலத்தில் இங்கு அவர்கள் கோலோச்சினார்கள்.இன்றும் இருக்கிறார்கள்.ஆனால் அவ்வளவாக வேலை செய்யவில்லை.தமிழர்கள்/இந்தியர்கள் அதிகமாக இருந்த கம்பெனி.
தங்கள் தளத்தை இப்போது அங்கு மாற்றியுள்ளார்கள்.
கம்பெனியின் முழுபெயரும் தெரிந்தால் இன்னும் சொல்லமுடியும்.
பல சிங்கப்பூர் கட்டுமானக்கம்பெனிகள் கிளை விரித்து போய்கொண்டிருக்கிறார்கள்.
Post a Comment