வீட்டுக்கு வந்து கணினி/ தொலைக்காட்சியில் பார்க்கும் போது இக்காட்சியை எதேச்சையாக எடுத்திருப்பது தெரியவந்தது.
எவ்வளவு பேர் செத்தாலும்,என்ன பாதுகாப்பு வழிகள் இருந்தாலும்.... நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல் இருக்கல்லவா??
முயற்சித்து...
அப்பாடி! ஏறியாச்சு.
இவர்களை எப்படி திருத்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது?
2 comments:
இது எதேச்சயாக எடுத்தப் படம் என்பதை நம்ப கஷ்ட்டமாக உள்ளது. எனினும் நல்ல கருத்தை வெளிப்படுத்துகிறது.
முதல் வருகைக்கு நன்றி ஜான்.
Post a Comment