
நன்றி:நாணயம்-விகடனார்.
இதன் தலைவர் நடராஜன் என்று படம் போட்டிருக்கிறார்களே அவர் தான் என்னை முடிந்த அளவு பலத்துடன் எல்.டி யில் தூக்கிவிட்டது.
இத்தனைக்கும் இவர் எனக்கு முன் பின் தெரியாதவர்.
இன்றைய நிலையில் கட்டுமானத்துறை ஊழியர் தேவைகளை முன் உணர்ந்து இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.
நல்ல பணி.
2 comments:
பகிர்ந்தமைக்கு நன்றி!
இன்றும் அவருடன் தொடர்பு உண்டா?
தென்றல்
சென்னை வரும் போது அவரிடம் பேசுவேன்.
நேரிடையாக போக நேரம் இல்லாததால் மின் அஞ்சல்/தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அடுத்த முறை சென்னை வரும் போது போய் பார்க்கவேண்டும்.
Post a Comment