பதில் கிடைத்தது,அதுவும் எளிதான வழியில்.
வின்95,98 & மில்லேனியம் உள்ள கணினியில் மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.
வழி இது தான்
நீங்கள் திறக்க விரும்பும் மெயிலை டபுள் கிளிக் செய்து திறக்க வேண்டாம்,மாற்றாக மவுசின் வலது பக்க பட்டனை சொடுக்கி அதில் வரும் பெட்டியில் "புது பக்கத்தில் தெரிய வை" என்பதை தேர்ந்தெடுத்தால் அதில் தமிழ் தெரியும்.
அதன் தொடர்பான படங்கள் கீழே.
நீங்கள் யாகூ விரும்பியா?அதை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும்.
2 comments:
ஆகா...
யூ டூ யூனிகோட்!
யாஹூ...கீப் இட் அப்! :-)
குமார் சார்
இதைப் பார்த்தீர்களா
Microsoft Layer for Unicode on Windows 95, 98, and Me Systems
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=73BA7BD7-ED06-4F0D-80A4-2A7EEAEE17E2&displaylang=en
திரு.ரவி சங்கர்,சுட்டிக்கு நன்றி.
Post a Comment